1. Home
  2. about

We Create Perfect-Fit Aari Blouses

ஆரி பிளவுஸ் செய்வதில் மிக முக்கியமான முதல் படி லைனிங் சரியாக கட் செய்வது. இது தவறாக இருந்தால் முழு பிட்டிங் மற்றும் டிசைன் பாதிக்கப்படும்.

Common Mistakes in Aari Work:

  • லைனிங் கட் செய்யாமல் நேரடியாக ஆரி வேலை தொடங்குவது
  • சோல்டர், பின்பக்கம் மற்றும் இடுப்பு பகுதியில் கேப் உருவாகுதல்
  • Armhole மற்றும் sleeve area-வில் கூடுதல் அல்லது குறைவு அளவு இருப்பது
  • Design alignment சரியாக match ஆகாமல் போவது
  • Height marking இல்லாமல் வேலை செய்வதால் stitching சிரமம் ஏற்படுவது
  • Side fitting மற்றும் body shaping mismatch ஆகுதல்

What Happens If Process Is Wrong:

  • ஒரு பகுதியில் பிட்டிங் சரியாக இருக்கும்
  • மற்ற பகுதியில் டிசைன் அல்லது fit mismatch ஆகும்
  • Final finishing professional ஆக இருக்காது

Our Solution – Smart Tailor Shop

  • Accurate lining cutting (first step precision)
  • Proper marking before Aari work
  • Expert design placement
  • Skilled stitching & fitting correction
  • Professional finishing quality

சரியான process follow செய்வதால் perfect fitting + perfect design + premium finishing கிடைக்கிறது.

image description
image description
image description